திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் …! வாசன்
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மருத்துவ பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் கூறியிருக்கும் கருத்தை, சிபிஐ விசாரணை மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.