இன்று மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது ..!

Default Image

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி)  நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் ஜனவரி  3-ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori