ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோல்வி அடையும் …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Default Image

ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோல்வி அடையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில்,  பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை .ஸ்டாலின் ஏற்கனவே மக்களை தேடிச் சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்ததைப் போல, கிராம சபை கூட்டமும் தோல்வி அடையும்   என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்