புத்தாண்டை முன்னிட்டு மகேஷ்பாபுவின் மஹர்ஷி படத்தின் புதிய அப்டேட்!!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பிரின்சஸ் மகேஷ்பாபு படம் வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி தீரத்துவிடுவர். அந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் மகர்ஷி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
DINASUVADU