ரிலீஸானது சிம்பு இசையில் ஓவியாவின் 90ml திரைப்படத்தின் பீர் & பிரியாணி பாடல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என ரசிகர்கள் இணையத்தில் தனி பட்டாளமே வைத்திருந்தனர். இவரது நடிப்பில் அடுத்ததாக 90ml எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு க்ஷ தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிம்பு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் பீர் & பிரியாணி எனும் பாடல் இன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுடப்பட்டது.
DINASUVADU