விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏழுமலையான் கூலி கொடுக்கட்டும்…!
திராவிடம் என்ற சொல்லே தமிழ் உணர்வை நசுக்கி அழிக்கும் சொல்லாக இருக்கிறது என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்..
மேலும் அவர் பெரியார் ,விஜய் மற்றும் அவரது தந்தையை பற்றி பின்வருமாறு பேசியுள்ளார்.அவர் கூறியதாவது ஹிந்துவிற்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் எனவும் ஈ.வே.ரா., கால்டுவெல்லின் கைக்கூலி எனவும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏழுமலையான் கூலி கொடுக்கட்டும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறாக பேசி வருகிறார்.