பேட்ட படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…!!

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையிலிந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில். பேட்ட படத்தின் ட்ரைலரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தளபதி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பேனர்களை கிழித்ததால் அவர்களை திட்டி தீர்த்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment