மஜிலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!
நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பு நடிக்கும் முதல் படம் மஜிலி. இந்த படத்தில் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யா இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கும் முதல் படம் மஜிலி தான்.
இந்நிலையில் இயக்குனர் சிவா நிர்வானா தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.