மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால்….!!!
நடிகை காஜல் அகர்வால் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
டாடா கன்சல்டன்ஸி மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 16வது முறையாக மும்பையில் ஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த மாரத்தான் போட்டியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார்.