மாநாடு படத்தில் வில்லனாக களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்….!!!

Default Image

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மிக பிரபலமான நடிகர். இவருக்கு அஜித், விஜய்க்கு இருப்பது போல தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இந்த படம் அரசியல், சமூக பிரச்சனை என காமெடி கலந்த படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மாநாடு படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்