மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெறவே அமைச்சர்கள் டெல்லி செல்கின்றனர்….! அமைச்சர் உதயகுமார்
மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெறவே அமைச்சர்கள் டெல்லி செல்கின்றனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், திமுக பலவீனமாக உள்ளதால் ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்த உள்ளார்.மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெறவே அமைச்சர்கள் டெல்லி செல்கின்றனர்.கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.