விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது …! அமைச்சர் தங்கமணி

Default Image

விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்க்கும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் தயார் . புதைவட கேபிள் அமைப்பது சாத்தியமற்றது. விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest