திமுக ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள்…! அமைச்சர் செல்லூர் ராஜு

Default Image

திமுக ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள்  என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,  கிராமசபை கூட்டத்தை கூட்டப் போவதாக ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. திமுக ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள் .
அதேபோல்  திமுக மட்டுமல்லாமல், எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் அது மக்கள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மேலும், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்