31-ம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு….!!!
பிளாஸ்டிக் பொருட்களை 31-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, பயன்படுத்தினாலோ முழு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை டிச.31க்குள் சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.