நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன் : நடிகை சாய் பல்லவி

Default Image

நடிகை சாய் பல்லவி சூர்யாவுடன் இணைந்து என்.கே.ஜி என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை அடுத்து இவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு லிவிங் டு கெதராக வாழ்வது பிடிக்காது என்று கூறியுள்ளார். நான் இதற்கு எதிரானவன் அல்ல. எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் திருமணம் செய்துகொண்டு வாழவதை தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்