எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் நியமனம்….!!!!

Default Image

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர்.சுதா சேஷையன் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய துணை வேந்தரை நியமனம் செய்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து டாக்டர்.சுதா சேஷையன் நியமன ஆணையை பெற்று கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்