அதிமுகவிற்கு உள்ள செல்வாக்கை திசை திருப்பவே, ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் …!அமைச்சர் உதயகுமார்

Default Image

அதிமுகவிற்கு உள்ள செல்வாக்கை திசை திருப்பவே, ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில்,  மக்களிடம், அதிமுகவிற்கு உள்ள செல்வாக்கை திசை திருப்பவே, ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்.டெல்டா மாவட்டங்களில் மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வருவதற்கு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்