பொங்கல் இலவச பொருட்களை வழங்க நான் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுவது உண்மையில்லை…!புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
பொங்கல் இலவச பொருட்களை வழங்க நான் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுவது உண்மையில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், பொங்கல் இலவச பொருட்களை வழங்க நான் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுவது உண்மையில்லை. பட்ஜெட் இருக்கும் அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. எந்த கோப்பும் நிலுவையில் இல்லை பொருளாக வழங்காமல் வங்கிக் கணக்கில் பணம் போட்டால் மக்களே தேவையானதை வாங்கிக் கொள்வர் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.