நான்கு வழி சாலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்…..!!!

Default Image

ராஜபாளையம் – செங்கோட்டை இடையே நான்கு வழி சாலையை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 கிராம மக்கள் ராஜபாளையம் – செங்கோட்டை இடையே நான்கு வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் விலை நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்