தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது…! முதலமைச்சர் பழனிச்சாமி
தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடு நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.