இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு காங்கிரஸ்  மன்னிப்பு கேட்க வேண்டும் …! பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

Default Image

இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா கூறுகையில், முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள். இஸ்லாமிய பெண்களின் சமத்துவம், கண்ணியத்தை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்