கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு இந்த நடிகையை தான் பிடிக்குமாம்….!!!

Default Image

தமிழ் சினிமாவில் உள்ள சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் சில பிரபலங்களும் தனக்கு பிடித்த நடிகை நடிகர்கள் இவர்கள் தான் என்று கூறுவதும் உண்டு.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு பேட்டியின் போது இது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், தமிழர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தமிழ் நடிகர்களையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தமிழ் நடிகைகளில் த்ரிஷா, நயன்தாராவை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்