வசூல் வேட்டையில் மெதுவாக களமிறங்கும் கே.ஜி.எஃப்….!!!
தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்கள் வலம் வந்து தமிழ் சினிமாவை கலக்குகின்றனர். மக்களின் வரவேற்பும், பாராட்டுக்களுமே நடிகர்களை உயர்வின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட படம் கே.ஜி.எஃப். இந்த படம் நேற்று கிறிஸ்துமஸ் தின விடுமுறையை நேற்று ரூ.4.35 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் தனது வசூல் மெதுவாக வேட்டையை துவங்கியுள்ளது.