பிரபல நடிகர் சிம்பு கனா படக்குழுவை வியந்து பாராட்டியுள்ளார்…..!!!

Default Image

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கனா. இந்த படமானது மகளீர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தமிழக விவசாயியாக நடித்திருக்கும் சத்யா ராஜ் கிரிக்கெட்டை மிகவும் முக்கியப்படுத்தி நடித்துள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்து, கனா படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதற்க்கு அருண்ராஜா ட்வீட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்