2018-ம் ஆண்டில் வெளியான படங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா….?

Default Image

ஒவ்வொரு வருடமும் தமிழ் 100 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. திரைக்கு வருகிற அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை. மிக குறைவான படங்களே வெற்றி பெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மக்களால் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை ரஜினியின் 2.0 படம் பிடித்துள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் படம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்