தனுஷின் அசுரன் படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் …..!!!

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த மாரி 2 படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இது இவரது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பேசிக்கொளவதில்லை.
இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனுஷின் அசுரன் படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்