ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள்…..!!!!
” ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற வாக்கை மையமாக வைத்து தான் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ஆதரவற்ற, அனாதையாக்கப்பட்டவர்களுக்கு அன்பை பகிர்ந்தளித்து தான் கிறிஸ்துமஸ் பண்டிகை.
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா, ஆரியுவுடன் ஒரு படம் நடித்துள்ளார். மேலும் மஹத்துடனும் நடித்துள்ளார். இதனையடுத்து கிறிஸ்துமஸ் தினமான நேற்று ஆரி, ஐஸ்வர்யா நடிக்கும் படக்குழு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.