பாஜக விரட்டியடிக்கப்படுவதாக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

பாஜக விரட்டியடிக்கப்படுவதாக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  மேகதாது உட்பட தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் திராவிட கட்சிகளே காரணம், இது குறித்து விவாதம் நடத்த நான் தயார், அவர்கள் தயாரா? ..அதேபோல் பாஜக விரட்டியடிக்கப்படுவதாக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், யார் விரட்டியடிக்கப்படுவார்கள் என தேர்தலில் தெரியும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்