திமுக – காங்கிரஸ் நவராத்திரி சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றது…!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

திமுக – காங்கிரஸ் நவராத்திரி சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் நவராத்திரி சிவாஜியை மிஞ்சும் வகையில் திமுக-காங்கிரஸ்  நடிக்கிறது. திமுக-காங். கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவுள்ளது பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது கொள்ளை அடிக்க முடியவில்லை.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை . உயர்மின் கோபுர விவகாரம் மத்திய அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்