கிறிஸ்துமஸ் விழாவை ரவா அல்வாவுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்….!!!
கிறிஸ்துமஸ் விழாவை நாம் கொண்டாட நாம் பல பலகாரங்கள் செய்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். கிறிஸ்துமஸ் விழாவில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் பலகாரங்கள் இல்லாவிட்டால் பண்டிகை திருப்தியாக கொண்டாடிய திருப்தி இருக்காது. இப்பொது ரவா அல்வா செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- ரவை – 1 கப்
- நெய் – தேவைக்கேற்ப சர்க்கரை – 1 கப்
- பால் – 2 கப்
- சர்க்கரை – 1 கப்
- வறுத்த பாதாம், முந்திரி – 15
செய்முறை :
ரவை, ணெய், சர்க்கரை பால் ஆகிய எல்லாவற்றையும் கடாயில் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்து கிளற வேண்டும். அடுப்பை குறைத்து மிதமான தீயில் கிளற வேண்டும். அல்வா பதம் வந்தவுடன் பாதாம், முந்திரி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.