தமிழகத்தில் 16 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி…!ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு …! 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு …!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் 16 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று (24-ம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் 16 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.6 தொழில்நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்துறை விரிவாக்கத்துக்கு அமைச்சரவை அளித்த ஒப்புதல் மூலம் 30 ஆயிரம் பேருக்கு 16 நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Space docking
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple