பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம்…!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக   புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில், பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து பிரதமரை தேர்வு செய்யும்.ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளோம் என்றும்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்