சன் டிவியை தள்ளி முதல் இடம்பிடித்த ஜீ தமிழ்..செம்பருத்தி..!!

Default Image

தமிழ் தொலைக்காட்சி என்றாலே சன்டிவி ,விஜய் டிவி ஜீதமிழ் என்று பதிந்துள்ளது.இதில் TRP போட்டி பொறுத்தவரை எல்லா தொலைக்காட்சிக்கு இடையேயும் து நடந்துக்கொண்டே தான் இருக்கும்.ஆனால் இதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது யார் என்றால் அது எப்போதுமே சன்டிவி தான் டாப்  லீஸ்ட் ல இருக்கும்.
Related image
இதில் சன்டிவிய தொடவே மற்ற சேனல்கள் கடும் பல்டி அடிக்க வேண்டிய நிலை வரும் இதே போல சன்டிவி சீரியல் எல்லாம் டாப்ப இருக்கும் என்று இருந்து வந்துள்ளது.
Image result for sembaruthi
ஆனால் தற்போதுவளர்ந்து வரும் சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய வரும் செம்பருத்தி சீரியல் தற்போது முதலிடத்தை பிடித்து சன் சேனலை 2 இடத்திற்கு தள்ளியுள்ளது.மேலும் சண்டிவியின் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இது பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தாலும் செம்பருத்தி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.மேலும் இந்த செம்பருத்திக்கென்று தனி ரசிக பட்டாளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்