ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெ.வின் ஆன்மா உதவி செய்யும் ..! அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெ.வின் ஆன்மா உதவி செய்யும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெ.வின் ஆன்மா உதவி செய்யும். தங்கத்தமிழ்ச்செல்வன் நாளை எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அதிமுக என்ற அகல் விளக்கை காக்கும் இருகரங்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.