பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் காட்டாது..!அமைச்சர் கே.சி.கருப்பணன்

Default Image

பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரம் காட்ட தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்துள்ளோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் காட்டாது.பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரம் காட்ட தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்துள்ளோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi