சென்னை மெட்ரோ திட்டம்….!! இந்தியாவிற்கு ஜப்பான் 20 ஆயிரம் கோடி கடன் வழங்க ஒப்பந்தம்….!!!

Default Image

சென்னை மெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக கீழ் மாதவரம் – சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் – கோயம்பேடு ஆகிய வழித்தடங்களுக்கான பணிகள் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 2-ம் கட்ட பணிகளுக்காக ஜப்பான் இந்தியாவிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உதவி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்