ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி….!!!
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
டிக்கியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஒவ்வொரு ஜிஎஸ்டி கூட்டத்திலும், தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.