அரசு பள்ளிகளில் இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள்….!!!

Default Image

அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடந்த பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்