கன்னியாகுமரி மாவட்டத்தில் ..டிச., 22., 24..,உள்ளூர் விடுமுறை..!அறிவித்தார் ஆட்சியர்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளையும் மற்றும் கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக திங்கட்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.