தல59 ஹூரோயினிகள் யார்..!!அஜித்துடன் முதல் முறையாக இணையும் நடிகை..!!
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் விஸ்வாசம் இந்த படம் வெளிவருவதற்கு முன்னவே அஜித் அடுத்து இயக்குநர் வினோத் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படமானது அஜித்தின் 59 வது படமாகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடிக்கிறார் அன்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்தில் சமூகத்தில் உலாவும் சில காட்டுமிராண்டி மனிதர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகின்ற ஒரு வக்கீலாக நடிக்கிறார்.
இந்த படத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணாக நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக முன்பே செய்திகள் வந்த நிலையில் மேலும் அவருடைய தோழி ப்ரியதர்ஷன் மகள் கல்யாணியும் நடிக்கிறார் என்று தகவல் கசிந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி நடிகை நஸ்ரியா நடிப்பது உறுதி ஆகியது ஆனால் அவருடைய தோழி கல்யாணி படத்தில் நடிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை அது ரகசியமாகவே உள்ளது.