ஒரே படம்! நான்கு மொழி!! நான்கு ஹீரோயின்கள்!!! தென்னிந்திய 'குயின்கள்' டீசர் வெளியீடு!!!
பாலிவுட்டில் கங்கனா ரனவத் ஹீரோயினாக நடித்து மாபெரும் வரவேற்ப்பு பெற்ற திரைப்படம் குயின். இந்த திரைப்படம் தென்னகந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது.
இதில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பாருள் யாதவும் நடித்து வருகின்றனர். இந்த நான்கு படங்களின் டீசரும் தற்போது வெளியாகி உள்ளது.
DINASUVADU