எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்…!
எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்ர் பழனிச்சாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். வானம் வசப்படும் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்ற பெருமைக்குரியவர் பிரபஞ்சன். பிரபஞ்சனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் இரங்கல் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.