பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக காலமானார்….!
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காலமானார்.
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்.இவருக்கு வயது 73 ஆகும். பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காலமானார். சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக்கொண்டார்.
பிரபஞ்சன் 1995-ம் ஆண்டில் “வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.