400 எலக்ட்ரிக் கார்களை பிரதமர் மோடி அறிமுகபடுத்துகிறார் : டெல்லி

Default Image

2030ஆம் வருடத்துக்குள் இந்தியாவில் முழுவதும் மின்சார வாகங்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி 10 ஆயிரம் கார்களை தயாரிக்க மகிந்திரா & மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கபாட்டுள்ளது.

மேலும் தற்போது ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 மின்சாரத்தில் இயங்கும் டாடா நானோ கார்களை டெல்லியில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது.

நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட்களின் கீழ் பொருத்தப்படும்.  நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதால் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்