2.O பிரமாண்டத்திலிருந்து 3.Oவின் 'ராஜாலி' வீடியோ பாடல் வெளியானது!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடித்து வெளியான திரைப்படம் 2.O. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி பிரமாண்ட வசூலை ஈட்டியது.
இந்த படத்தை லைகா தயாரித்திருந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல், பிண்ணனி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திலிருந்து ராஜாலி எனும் பாடல் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் சிட்டி 3.O எனும் குட்டி ரோபோக்கள் இருக்கும்.
DINASUVADU
https://youtu.be/2268wHKStWI