சர்வதேச திரைப்பட விழாக்களில் பலரது பாராட்டுகளை பெற்ற ராமின் 'பேரன்பு' ரிலீஸ் அப்டேட்!!

Default Image

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய நல்ல படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள முன்னனி நடிகர் மம்முட்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பேரன்பு என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த படத்தில் அஞ்சலி. சமுத்திரக்கனி ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது, படத்தினை அடுத்த வருட பிப்ரவரியில் வெளியிட படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்