ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட்:கோலி முதலிடம்….!சறுக்கலை சந்ததிக்கும் முன்னாள் ஆஸி.கேப்டன் ஸ்மித் …!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (934 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.அடுத்த இடங்களில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் (915 புள்ளிகள்) ,ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (892 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (816 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (807 புள்ளிகள்) உள்ளனர்.