அமைச்சர் சி.வி.சண்முகம் – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்திப்பு….!!!
அமைச்சர் சி.வி சண்முகதுடன் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில் ஸ்டெர்லைட் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது பற்றி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.