பணம் வந்தா நல்லா தான் இருக்கும்….!!! பொறுத்திருந்து பார்ப்போம்….!!!!
ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
ராம்தாஸ் அத்வாலே ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும் என கூறியுள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறுகையில், பொறுத்திருந்து பார்ப்போம், பணம் வந்தா நல்லா தான் இருக்கும் என கூறியுள்ளார்.