இயக்குனர் சேரனின் 'திருமணம்' மேக்கிங் வீடியோ வெளியானது!

Default Image

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கிய நல்ல இயக்குனர் சேரன். இவர் சில வருடங்களாக நடிப்பதில் கவனம் செலுத்தி இயக்கத்தை கிடப்பில் போட்டுள்ளார்.
இயக்குனர் சேரன் வெகு நாட்களுக்கு பிறகு ‘திருமணம்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்